கிழக்கே போகும் ரயில் சுதாகர்-ஆ இது! என்ன இப்படி ஆகிவிட்டார்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்
சுதாகர்
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சுதாகர்.
இதன்பின், இனிக்கும் இளமை, பொண்ணு ஊருக்கு புதுசு, ஆயிரம் வாசல் இதயம் என பல தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தொடர்ந்து பிஸியாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த இவர் திடீரென தனது மார்க்கெட்டை இழந்தார்.
கடைசியாக சூர்யா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சுதாகர்-ஆ இது!
இந்நிலையில், இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், கிழக்கே போகும் ரயில் சுதாகர்-ஆ இது ஷாக்காகி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ஆர்மியில் இணைந்து இரண்டு நாயகிகள்- யார் பாருங்க