நம்ம நடனப்புயல் பிரபுதேவாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- வெளியான அவரது வீடியோ

By Yathrika Dec 29, 2022 06:30 AM GMT
Report

பிரபுதேவா

தமிழ் சினிமாவின் ஏன் இந்திய சினிமாவின் மைக்கெல் ஜாக்சன் என்றால் அது பிரபுதேவா தான். நடனம், நடிப்பு, இயக்குனர் என எல்லாவற்றிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என கலக்கிய பிரபுதேவா இப்போதும் நிறைய படங்கள் நடிக்கிறார். கடைசியாக பிரபுதேவா நடிப்பில் பொய்க்கால் குதிரை என்ற படம் வெளியானது.

அதோடு அண்மையில் மலையாள படமாக ஆயிஷா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு இவர் நடனம் அமைக்க அப்பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

நம்ம நடனப்புயல் பிரபுதேவாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- வெளியான அவரது வீடியோ | Prabhu Deva Mom Video Goes Viral

நடிகரின் தாயார்

பிரபுதேவாவின் அப்பா சுந்தரம் பிரபல நடன இயக்குனர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். முதன்முறையாக பிரபுதேவா தனது பெற்றோர்களை பாலிவுட் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது பிரபு தேவா ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதோ பாருங்கள்,

40 வயதில் நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷுட் நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- அசந்துபோன ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US