தனது மகனுடன் வந்து IPL மேட்ச் பார்த்துள்ள நடிகர் பிரபுதேவா- இவ்வளவு பெரிய மகனா, புகைப்படம் இதோ
பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா, இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன். இவர் நடனம் என்றாலே ரசிகர்கள் அந்த அளவிற்கு கொண்டாடுவார்கள், இப்போதும் பலருக்கு ஒரு Inspirationஆக உள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நடன இயக்குனராக கலக்கிய பிரபுதேவா இயக்குனராகவும் தன்னை நிரூபித்துவிட்டார். போக்கிரி இப்போதும் விஜய்யின் ஹிட் பட லிஸ்டில் டாப்பில் இருக்கிறது.
1994ம் ஆண்டு இந்து என்ற படம் மூலம் தொடங்கிய அவரது பயணம் பகீரா வரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அடுத்து பிரபுதேவா நடிப்பில் Flashback என்ற படம் தயாராகி வருகிறது.

லேட்டஸ்ட் க்ளிக்
சமூக வலைதளங்களில் பிரபுதேவாவின் பல நடன வீடியோக்கள் வைரலாகியுள்ளன. தற்போது அவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகிறது.
அண்மையில் நடந்த IPL மேட்ச் பார்க்க தனது மகனுடன் வந்துள்ளார், இதோ பாருங்கள்,

சமந்தா உடன் நடித்த குழந்தை இந்த டாப் ஹீரோவின் மகள் தானா