மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபுவின் தற்போது நிலை இதுதான்.. என்ன தெரியுமா
மருத்துவமனையில் பிரபு
நடிகர் பிரபு சமீபத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் இறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது தெரியவந்த நிலையில், அவருக்கு உடனடியாக யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்றினர்.

சிகிச்சைக்குப்பின் அவர் நலமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் பிரபு வீடு திரும்புவார் என்றும் முந்தைய செய்தியில் கூறப்பட்டிருந்தது.
தற்போது நிலை
இந்நிலையில், தற்போது நடிகர் பிரபு நலமுடன் வீடு திரும்பிவிட்டார் என தெரியவந்துள்ளது.

வீட்டில் ஒரு வாரம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம். இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா.. இரத்த காயங்களுடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri