உங்களுக்கு தான் அவர் ஐஸ்வர்யா, எனக்கு எப்போதும்.. :பிரபுதேவா

Prabhu Deva Aishwarya Rajinikanth Musafir
By Parthiban.A Mar 11, 2022 12:20 PM GMT
Report

ரஜினி மகள் ஐஸ்வர்யா உருவாக்கி இருக்கும் பாடல் பற்றி பிரபுதேவா பேசி இருக்கிறார். அவரை பப்பு என அழைத்து இருக்கிறார் பிரபுதேவா. 

ஐஸ்வர்யாவின் பாடல்

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷை விவாகரத்து செய்த பிறகு கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் பயணி என்ற பாடலை இயக்கி இருக்கிறார். இந்த ஆல்பம் பாடல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரிலீஸ் ஆகிறது.

இந்த பாடலில் ப்ரோமோவும் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ப்ரோமோவில் வரும் ஸ்கூட்டரை பார்த்த நெட்டிசன்கள் அது விஐபி தனுஷ் வண்டி போல இருக்கிறது என கமெண்ட் செய்தனர். தனுஷை விவாகரத்து செய்திருந்தாலும் ஐஸ்வர்யா இன்னும் அவரை மறக்கவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

உங்களுக்கு தான் அவர் ஐஸ்வர்யா, எனக்கு எப்போதும்.. :பிரபுதேவா | Prabhudeva Video About Aishwarya Musafir Song

பிரபுதேவா வீடியோ

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா ஐஸ்வர்யாவை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது..

"ஹை பப்பு.. அவர் உங்களுக்கு எல்லாம் ஐஸ்வர்யா, எனக்கு எப்போதுமே பப்பு தான். 9 வருடங்கள் கழித்து ஒரு சிங்கிள் உருவாக்கி இருக்கிறார். இப்போது எல்லாம் சிங்கிள் தான் ட்ரெண்ட். நான்கு மொழிகளில் செய்திருக்கிறார்."

"பப்பு (ஐஸ்வர்யா) ரொம்ப choosy. அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டாங்க. அப்படிப்பட்ட அவர் பண்றாங்க என்றால் கண்டிப்பாக சூப்பராக தான் இருக்கும். டெக்னீஷியன்கள் எல்லாமே பெரிய பெரிய ஆட்கள். அதனால் சூப்பரா இருக்கும். என் வாழ்த்துக்கள்" என பிரபுதேவா கூறி இருக்கிறார்.  

பிக் பாஸ் பாவனியா இது? அட்டைப்படத்திற்கு எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US