மறைந்த நடிகர் பாண்டுவுடன் பிரவுதேவா மகன் ! புகைப்படத்தை பதிவிட்டு நினைவுகூர்ந்த நடிகர்...
பிரபுதேவாவின் மகன்
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரம் பிரபு தேவா. இவர் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமை கொண்ட நபராக திகழ்ந்து வருகிறார்.
மேலும் கடைசியாக பிரபுதேவா பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து ராதே என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார், அப்படம் சரியாக போகாததால் தற்போது மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா.
அந்த வகையில் அவர் நடிப்பில் My Dear Bootham என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது, அப்படத்தை தொடர்ந்து வரிசையாக ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில் டிவிட்டரில் அக்டிவ்வாக இருந்து வரும் நடிகர் பிரபு தேவா அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது மறைந்த நடிகர் பாண்டுவிடம் அவரின் மகன் அசிர்வாதம் வாங்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “உங்களைக் மிஸ் செய்கிறேன், நேற்று முதல் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Missing u sir , from yesterday eve thinking about u pic.twitter.com/ywtw2KTllE
— Prabhudheva (@PDdancing) July 9, 2022
பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் வீடியோ.. இன்று படுவைரல்
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri