இளைய திலகம் நடிகர் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா! அன்ஸீன் புகைப்படங்கள் இதோ..
நடிகர் திலகத்தின் மகன் பிரபு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகருமாக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபு.
தமிழ் சினிமாவின் 80-களில் டாப் நடிகராக இருந்து வந்த பிரபு பல பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ளார், அப்போதில் இருந்து தற்போது வரை படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார் பிரபு.
மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக அவர் உடல் எடை குறைந்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.
நடிக்க வருவதற்கு முன்பே திருமணம்
இளைய திலகம் பிரபு 1982 ஆம் ஆண்டே புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும், விக்ரம் பிரபு என்ற மகனும் உள்ளார். மேலும் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிரபு அவரின் மனைவி புனிதாவுடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படங்களை தான் பார்க்கவுள்ளோம். இதோ அந்த போட்டோஸ்
![Gallery](https://cdn.ibcstack.com/article/e0c7e1b3-a8bb-42b4-997f-11f2fcc62420/22-62288ea1dab03.webp)
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)