சில பதிவுகள் உண்மை, ஆணால்- சர்ச்சை குறித்து பிரதீப்

By Yathrika Nov 17, 2022 02:00 PM GMT
Report

இயக்குனர் பிரதீப்

தமிழ் சினிமாவில் இப்போது நிறைய மாற்றங்கள் ஹிட் அடிக்கின்றன. பெரிய நடிகரின் படம் அதிக வசூல் செய்யும் என எதிர்ப்பார்த்தால் அப்படி நடக்கவில்லை, ஆனால் சிறிய படம் சாதாரண வசூல் செய்யும் என பார்த்தால் மாஸ் வசூல் செய்கிறது.

அப்படி இப்போது புதுமுகங்கள் இணைய உருவான ஒரு திரைப்படம் தான் லவ் டுடே. இளம் இயக்குனர் பிரதீப் இயக்கி, நடித்துள்ள இப்படம் கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான திரைப்படம் தான் லவ் டுடே.

இப்படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.

சில பதிவுகள் உண்மை, ஆணால்- சர்ச்சை குறித்து பிரதீப் | Pradeep About Controversial Tweet

சர்ச்சை பதிவு

வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் பிரதீப் பழைய சமூக வலைதளத்தில் இருந்த ஒரு பதிவை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வைரலாக்க அது சர்ச்சையாக பேசப்பட்டது.

இதுகுறித்து பிரதீப் தனது பதிவில், அதிகம் பரவி வரும் பதிவுகள் Photoshopped செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் பேஸ்புக் கணக்கு Deactivate செய்யப்பட்டது.

விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறாரகள் என்பதை காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்" என ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.  

பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US