திடீரென கண்கலங்கி அழுத பிரதீப்.. காரணம் என்ன.. பிக் பாஸ் மூன்றாவது Promo

By Kathick Oct 04, 2023 09:40 AM GMT
Report

கண்கலங்கிய பிரதீப்

பிக் பாஸ் 7 இன்றை நாளின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பிரதீப் ஆண்டனி பவா செல்லதுரையிடம் உருக்கமாக பேசி கண்கலங்கி அழுகிறார்.

திடீரென கண்கலங்கி அழுத பிரதீப்.. காரணம் என்ன.. பிக் பாஸ் மூன்றாவது Promo | Pradeep Cried In Bigg Boss House

'நீங்க செய்யும் செயல்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதை மற்ற அனைவரும் ஏற்று கொள்வார்களா என தெரியவில்லை. நீங்க என் கூட இருக்கணும்னு நான் நினைக்கிறன். அதனால், உங்களை கொஞ்சம் மாற்றிக்கொங்க' என கூறுகிறார் பிரதீப்.

லியோ டிரைலர் நீங்க பார்த்து முடிஞ்சதும் உங்களுக்கு இது தான் ஆகும்.. இயக்குனர் மாஸ் அப்டேட்..

லியோ டிரைலர் நீங்க பார்த்து முடிஞ்சதும் உங்களுக்கு இது தான் ஆகும்.. இயக்குனர் மாஸ் அப்டேட்..

பவா செல்லத்துரையின் பதில்

இதற்கு பவா செல்லத்துரை, 'என்னுடைய இயல்பை யாருக்காகவும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். என் முன் கடவுள் வந்த நின்றாள் கூட நான் இப்படி தான் இருப்பேன்' என கூறிவிடுகிறார்.

திடீரென கண்கலங்கி அழுத பிரதீப்.. காரணம் என்ன.. பிக் பாஸ் மூன்றாவது Promo | Pradeep Cried In Bigg Boss House

மோதலும், வாக்குவாதங்களாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் தற்போது சற்று உருக்கமாக மாறியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த என்ன நடக்க போகிறது என்று.

மூன்றாவது ப்ரோமோ இதோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US