இரவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல, தப்பா பேசினார்.. ரெட் கார்டுக்கு பிரதீப்பின் காதலி சொன்ன பதில்!!

By Dhiviyarajan Nov 09, 2023 02:03 AM GMT
Report

ஏவிக்ஷன்

கடந்த வாரம் நடைபெற்ற ஏவிக்ஷன் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப்க்கு ரெட் கார்ட் வழங்கபட்டது. இதற்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரதீப் தவறு செய்து இருந்தாலும் உலக நாயகன் கமல் ஹாசன் அதை தீர விசாரிக்காமல் ரெட் கார்ட் கொடுத்துவிட்டார் என்று பிக் பாஸ் 6 சீசன் டைட்டில் வின்னர் அசீம் கருத்து தெரிவித்து இருந்தார்.

இரவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல, தப்பா பேசினார்.. ரெட் கார்டுக்கு பிரதீப்பின் காதலி சொன்ன பதில்!! | Pradeep Girlfriend Speak A

பிரதீப்பின் காதலி

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிக் பாஸ் போட்டியாளர் யுகேந்திரன், பிரதீப்பின் காதலி என்னிடம் பேசினார். அதில், பிரதீப் வெளியே வந்தது நல்லது தான் என்று கூறியதாக யுகேந்திரன் கூறியுள்ளார்.

இரவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல, தப்பா பேசினார்.. ரெட் கார்டுக்கு பிரதீப்பின் காதலி சொன்ன பதில்!! | Pradeep Girlfriend Speak A

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US