யுவன் ஷங்கர் ராஜா ஒரு Fraud - அதிர்ச்சியளிக்கும் லவ் டுடே பிரதீப்-ம் பேஸ்புக் பதிவு..

Report

பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவின் தற்போது மிகவும் பிரபலமான இயக்குநரும் நடிகருமாக ஆகியிருப்பவர் பிரதீப் ரங்கநாதன்.

இவர் நடித்து இயக்கியிருந்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் இப்படம் ரூ. 50 கோடி அளவில் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் பழைய பதிவுகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளன. ஆம், ஏற்கனவே பிரதீப் டிவிட்டரில் பதிவிட்ட இருந்த பழைய பதிவுகள் சர்ச்சையை கிளப்பின.

யுவன் ஷங்கர் ராஜா ஒரு Fraud - அதிர்ச்சியளிக்கும் லவ் டுடே பிரதீப்-ம் பேஸ்புக் பதிவு.. | Pradeep Old Post U1

யுவன் ஷங்கர் ராஜா ஒரு Fraud - அதிர்ச்சியளிக்கும் லவ் டுடே பிரதீப்-ம் பேஸ்புக் பதிவு.. | Pradeep Old Post U1

இதற்கிடையே தற்போது பிரதீப்-ன் பழைய பேஸ்புக் பதிவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெஸ்ட், Fraud என பதிவிட்டு இருக்கிறார். இது தான் இணையத்தில் பூதாகரமாக வெடித்து இருக்கிறது.

தனது லவ் டுடே திரைப்படத்தில் இசையமைத்து இருந்த யுவன் ஷங்கர் ராஜாவையே அவர் அப்போது அப்படி விமர்சித்து இருப்பதை தான் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நட்சத்திரம் ADK-வின் தாய் மற்றும் தந்தையை பார்த்துள்ளீர்களா



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US