விஜய் படத்தை இயக்க மறுத்த பிரதீப் ரங்கநாதன்.. காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். தற்போது இவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் குறித்து வரும் அப்டேட்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறோம்.
இதையடுத்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
கடந்த 2022 ஆண்டு லவ் டுடே படத்தை இயக்கி நடித்து பிரதீப் ரங்கநாதன் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருவதால் இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
உடல் எடையை குறைக்காத அஜித்.. உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்.. இதோ புகைப்படம்!

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
