பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரதீப் ரங்கநாதனின் சூப்பர் ஹீரோ படம்.. லேட்டஸ்ட் அப்டேட்
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியவர் பிரதீப் ரங்கநாதன். ஹீரோவாக அறிமுகமான முதல் படமே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தார்.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான டிராகன் படமும் ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெற்று தந்தது. இன்றைய தேதியின் தமிழ் சினிமாவின் பிஸியான ஹீரோக்களில் இவரும் ஒருவர். LIK, Dude ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சூப்பர் ஹீரோ படம்
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப் எந்த ஒரு படத்தை இயக்கவில்லை. ஆனால், தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தை பிரதீப் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படம் என்றும் கூறுகின்றனர். ஆனால், இதில் ஹீரோவாக பிரதீப் நடிக்கப்போகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri