விஜய்யிடம் கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! ஓகே சொல்வாரா?

By Parthiban.A Oct 20, 2022 04:30 PM GMT
Report

விஜய்

விஜய் தற்போது தமிழ் சினிமாவில் செம பிஸியான ஹீரோ. அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி டாப் இயக்குனர்கள் கூட எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் சமீப காலமாக விஜய் இளம் இயக்குனர்களை தேர்வு செய்து தான் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் வாரிசு முடிந்ததும், லோகேஷ் கனகராஜ் உடன் அவர் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.

விஜய்யிடம் கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! ஓகே சொல்வாரா? | Pradeep Ranganathan Wating For Vijay S Nod  

பிரதீப் ரங்கநாதன்

தற்போது கோமாளி பட புகழ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டியில் தான் விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாகவும், வருங்காலத்தில் நிச்சயம் அவருடன் இணைத்து பணியாற்றும் வாய்ப்பு இருக்கிறது என கூறி இருக்கிறார்.

தற்போது பிரதீப் தானே ஹீரோவாக நடித்து 'லவ் டுடே' என்ற படத்தை எடுத்திருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

விஜய்யிடம் கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! ஓகே சொல்வாரா? | Pradeep Ranganathan Wating For Vijay S Nod

முதல் மனைவியை ஏன் பிரிந்தேன்? 'அங்கிள்' என அழைக்கும் சொந்த மகள்.. ராபர்ட் மாஸ்டர் கண்ணீர் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US