பாலா படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருந்த சூப்பர் சிங்கர் பிரகதி!! படத்தில் இருந்து வெளியேற இதுதான் காரணமா?
பிரகதி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் தான் பிரகதி. இவர் சில திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார்.

பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரகதி, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக பாலா சார் இருந்தார். என்னை பார்த்தவுடன், உனக்கு நடிப்பதற்கான தகுதி இருக்கு. நீ நடிப்பதாக இருந்தால் என்னுடைய படத்தில் தான் முதலில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்.
அதன் பின் அவருடைய படத்தில் கமிட் ஆனேன் ஆனால் அந்த படம் கை கூட வில்லை. அந்த படத்திற்கு பின் சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
நான் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்று படிக்கப் போனேன். அந்த நேரத்தில் நான் ஹாலிவுட்டில் இருந்து மூன்று ஆபர்கள் வந்தது. நான் நடிப்பு கற்று சில சீரியல்களிலும் நடித்தேன். இப்போது பெரிய படம் ஒன்றில் கமிட்டாக இருக்கிறேன் என்று பிரகதி கூறியுள்ளார்.

தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan