மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நினைவாக நடிகர் பிரகாஷ் ராஜ் செய்த பெரிய உதவி !
புனீத் ராஜ்குமார்
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
அவரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் உள்ளிட்டோர் அவரின் மறைவுக்கு பின் நேரில் சென்று இரங்களை தெரிவித்தனர்.
பிரகாஷ் ராஜ் செய்த உதவி
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் மறைந்த புனீத் ராஜ்குமார் நினைவாக ஒரு விஷயத்தை செய்துள்ளார். பிரகாஷ் ராஜ் தற்போது புனீத் ராஜ்குமார் நினைவாக ஒரு Ambulance-யை அவரின் நினைவாக தானமாக கொடுத்துள்ளாராம்.
அந்த Ambulance-க்கு அப்பு Xpress எனவும் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த வாகனம் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
நடிகர் அஜித் மிகவும் பிரபலமான இந்த ஹாலிவுட் நடிகரின் தீவிர ரசிகரா
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)