தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான பிரகாஷ் ராஜின் மகனை பார்த்துள்ளீர்களா ! இதோ அவர் பதிவிட்ட போட்டோஸ்
நடிகர் பிரகாஷ் ராஜின் மகன்
இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ், இவர் பல மொழிகளில் ஏகபட்ட திரைப்படங்களில் பல வகை கதாபாத்திரங்களில் நடித்துள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.
மேலும் தமிழில் தொடர்ந்து முக்கிய திரைப்படங்களில் பிரகாஷ் ராஜ் நடித்து வருகிறார். அதன்படி பொன்னியின் செல்வன், வாரிசு, திருச்சிற்றம்பலம் என பிரகாஷ் ராஜ் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில் சமுக வலைதளங்களில் நடிகர் பிரகாஷ் ராஜ் எப்போது ஆக்டிவ்வாக இருந்து வருபவர், அவ்வப்போது தனது கருத்துகளையோ புகைப்படங்களையோ பதிவிடுவதை பிரகாஷ் ராஜ் வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது பிரகாஷ் ராஜ் அவரின் மகன் வேதாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி Pony Verma-க்கும் அவருக்கும் பிறந்த மகன் வேதாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவர்களின் புகைப்படங்கள்
Monsoon… Saturday masti in the farm … with my son … happy weekend everyone 🤗🤗🤗 pic.twitter.com/I8ig3WIcsE
— Prakash Raj (@prakashraaj) July 23, 2022
150 கோடிக்கும் மேல் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ! வரலாறு காணாத படுதோல்வி