வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரகாஷ் ராஜ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
விஜய் - பிரகாஷ் ராஜ்
கில்லி, சிவகாசி, போக்கிரி, வில்லு என அணைத்து திரைப்படங்களிலும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட விஷயம் விஜய் - பிரகாஷ் ராஜ் காம்போ தான்.
விஜய்க்கு ஏத்த வில்லன் என்றால் 100 சதவீதம் உறுதியாக கூறலாம் அது பிரகாஷ் ராஜ் தான் என்று. அந்த அளவிற்கு இருவரும் சிறப்பாக நடிப்பார்கள்.
வில்லு படத்திற்கு பின் 13 வருடங்கள் கழித்து வாரிசு படத்தில் தான் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ்.
ஆனால், இந்த படத்தில் பேசப்படும் அளவிற்கு பிரகாஷ் ராஜ் - விஜய் காம்போ அமையவில்லை.
சம்பளம்
இந்நிலையில், வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரகாஷ் ராஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் பிரகாஷ் ராஜ்.
இலங்கை பெண்ணுடன் திருமணமா? சிம்பு தரப்பு கொடுத்த விளக்கம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
