இலங்கை பெண்ணுடன் திருமணமா? சிம்பு தரப்பு கொடுத்த விளக்கம்
சிம்பு
நடிகர் சிம்புவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. அவர் இதற்கு முன்பு நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் உடன் காதலில் இருந்திருக்கிறார் என்றாலும் அது பிரேக்அப்பில் தான் முடிந்தது. தற்போது சிம்புவின் குடும்பம் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாகவே அவருக்காக பெண் தேடி வருகிறது.
கடவுள் தான் சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை காட்டவேண்டும் என அவரது அப்பா டிஆர் பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் தொடர்ந்து சிம்பு திருமணம் பற்றியே செய்தியாளர்கள் கேட்பதால் சமீபத்திய ஒரு பேட்டியில் அது பற்றி பேசமுடியாது என கோபமாக கூறிவிட்டார்.

வதந்தியும் விளக்கமும்
சில தினங்களுக்கு முன்பு சிம்பு இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார் என செய்தி வெளியானது.
தற்போது சிம்புவின் மேனேஜர் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், சிம்புவுக்கு திருமணம் உறுதியானால் முதலில் மீடியாவிடம் தான் அழைத்து சொல்வார் என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ராதிகாவா இது? சரத்குமார் உடன் திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu