நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி, மகனை பார்த்துள்ளீர்கள்.. குடும்ப புகைப்படம்
By Kathick
பிரகாஷ் ராஜ்
தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதே கதாபாத்திரமாக நடித்து மக்களை கவருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த 1994ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழ்க்கை 2009ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.
குடும்ப புகைப்படம்
இதன்பின் 2010ஆம் ஆண்டு பொன்னி வர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு அழகிய மகனும் உள்ளார்.
பிரகாஷ் ராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
2025-ல் சனிபகவான் சலித்து எடுக்கப் போகும் 3 ராசிகள்- கடைசி வரை இருப்பாராம்- உங்க ராசி என்ன? Manithan
திருமணத்தின் போது பீர், கஞ்சா கேட்ட மணப்பெண் - கடைசியில் போலீசாருக்கு காத்திருந்த ட்விஸ்ட்! IBC Tamilnadu
தமிழகத்தை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.., 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் News Lankasri
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இனி வட்டி எகிறும் - உச்சநீதிமன்ற உத்தரவால் சிக்கல் IBC Tamilnadu
நீங்க எதிர்பார்த்தது இல்ல.. இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US