தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக ஷேர் செய்துள்ள நடிகை பிரணிதா- செம வைரலான கியூட் போட்டோ

By Yathrika Aug 01, 2022 11:30 AM GMT
Report

பிரணிதா அறிமுகம்

உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இவர் கன்னடத்தில் 2010ம் ஆண்டு Porki என்ற படம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நடித்துவந்த பிரணிதா கடைசியாக ராமன அவதாரா என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.

தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக ஷேர் செய்துள்ள நடிகை பிரணிதா- செம வைரலான கியூட் போட்டோ | Pranitha Shared Her Daughter Pic First Time

திருமணம்

2021ம் ஆண்டு அதாவது கொரோனா தாக்கத்தில் இருந்த நேரம். அப்போது இவர் தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்தது.

தற்போது முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை பிரணிதா.

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US