பேட்ட படத்தில் ரஜினியுடன் நடிக்க நடிகை திரிஷா வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா
நடிகை திரிஷா
தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திரிஷா.
இதன்பின், இவர் நடிப்பில் வெளிவந்த ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, சாமி, கில்லி போன்ற திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையெனும் அந்தஸ்தில் இருக்கும் நடிகை திரிஷா தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை காண ரசிகர்கள் ஆவலுடைன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
திரிஷா வாங்கிய சம்பளம்
நடிகை திரிஷா முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பேட்ட.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக திரிஷா வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Super Singer: ஈழத்து குயில் பிரியங்ஹாவின் தெரிக்கவிடும் குரல்... நடனத்தில் கலக்கிய குட்டீஸ் Manithan
