குழந்தை பிறந்த அடுத்த நொடியே நடிகை பிரணிதா செய்த விஷயம்- அவரே வெளியிட்ட வீடியோ
நடிகை பிரணிதா தமிழில் சில ஹிட் படங்களில் நடித்திருப்பவர். கன்னட நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார், ஆனால் அவர் நடித்ததில் பெரிய ஹிட் எதுவும் இல்லை.
எப்போதும் இன்ஸ்டாவில் மட்டும் ஆக்டீவாக இருப்பார், நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிடுவார்.
கடந்த வருடம் மே மாதம் இவருக்கு நிதின் ராஜு என்ற தொழிலதிபருடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமண நடந்தது, ஆனால் அவரது திருமணம் விஷயம் கொஞ்சம் கூட யாருக்கும் தெரியாது.
திருமணத்திற்கு பின்பு அவர் இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட அனைவருக்கும் தெரிய வந்தது.
தற்போது நடிகை பிரணிதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது, கர்ப்பமானது முதல் வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்த அடுத்த நொடியே தான் செய்த விஷயம் வரை அனைத்தையும் அவரே வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
விக்னேஷ் சிவனின் அம்மாவை தெரியும், அவரது தங்கையா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
