விக்னேஷ் சிவனின் அம்மாவை தெரியும், அவரது தங்கையா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர்.
சிம்புவின் போடா போடி என்ற திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த இவர் நானும் ரவுடித்தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.
படங்களை இயக்குவதை தாண்டி நிறைய படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார், நிறைய ஹிட் லிஸ்டிலும் உள்ளது.
இப்போது விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை இயக்க இருக்கிறார், அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் குடும்பம்
விக்னேஷ் சிவன் தனது தாயார் மற்றும் தங்கையை பொறுப்பாக பார்த்துக் கொள்ளும் ஒரு நபராக இருக்கிறார். எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும் அம்மா, தங்கை சாப்பிட்டார்களா என்று கேட்பாராம். அவரின் அந்த குணம் கண்டே தான் அவரை காதலித்ததாக நயன்தாரா ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.
விக்னேஷ் சிவன் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நிறைய வெளியாகியுள்ளது, தற்போது அவர் தனது தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும் விக்னேஷ் சிவன் அவரது சொந்த தங்கை ஐஷ்வர்யா போட்டோவை ஏற்கனவே ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதனால் இந்த பெண் அவரது உறவினர் வழியில் தங்கை முறையாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

9 நாட்களில் சென்னையில் மட்டுமே கமல்ஹாசனின் விக்ரம் செய்த வசூல்- மொத்தம் இவ்வளவா?
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan