நுரை நிரம்பிய குளியல் தொட்டியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரணிதா- இதோ பாருங்கள்
நடிகை பிரணிதா
தமிழ் சினிமாவில் மாஸ், சகுனி போன்ற படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை பிரணிதா. தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார்.
ஆனால் பெரிய அளவில் ரீச் பெறவில்லை. கொரோனா காலகட்டத்தில் திடீரென திருமணம் செய்த அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அதிரடியாக கூறினார்.
அதில் இருந்து நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
மாலத்தீவு புகைப்படங்கள்
தற்போது குழந்தை பெற்ற பிறகு பிரணிதா மாலத்தீவுக்கு தனது கணவருடன் சென்றுள்ளார். அங்கு சாப்பிடும் போது, நீச்சல் குளத்தில் கணவருடன் எடுத்த புகைப்படம் என நிறைய பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
அண்மையில் குளியல் தொட்டியில் நுரை நிரம்ப எடுத்த புகைப்படத்தை பதிவிட அப்போது ரசிகர்களிடம் வைரலாகிறது.
அந்த புகைப்படத்திற்கும் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.
படு மோசமான அரைகுறை ஆடையில் நடிகை அமலாபால் பீச்சில் கொடுத்த போஸ்- புகைப்படத்துடன் இதோ

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
