தாய்லாந்தில் பாத் டப்பில் நடிகை பிரணிதா எடுத்த போட்டோ... செம வைரல், என்ஜாய் செய்யும் பிரபலம்
பிரணிதா
போக்கிரி படத்தின் கன்னட ரீமேக் படத்தில் நாயகியாக நடித்து சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ்.
தமிழில் கார்த்தி நடித்த சகுனி திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்தார். கன்னடம், தமிழ். தெலுங்கு என வலம் வருபவர் நடிப்பில் கடந்த ஆண்டு புஜ் எனும் பாலிவுட் திரைப்படம் வெளியானது.
கன்னடத்தில் ராமண அவதாரா மற்றும் மலையாளத்தில் திலீப் 148 படங்களில் நடித்தார்.
லேட்டஸ்ட் போட்டோ
நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்ட பிரணிதாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தனது லைப்பை ஜாலியாக கொண்டாடும் பிரணிதா அண்மையில் தாய்லாந்து சென்றுள்ளார்.
அங்கு பாத் டப்பில் நுரை தழும்ப ஆனந்த குளியல் போட்டுள்ளார். அவரின் தாய்லாந்து புகைப்படங்களுக்கு அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
