லியோவை மிஞ்சும் தளபதி 68!.. விஜய்யுடன் இணைந்து நடிக்க போகும் 90ஸ் பேவரைட் ஹீரோஸ்

Report

தளபதி 68

 நடிகர் விஜய்யின் 68படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் 3D VFX டெக்னாலஜியில் உருவாகி வருகிறது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். நடிகர் அஜித்திற்கு எப்படி மங்காத்தா படத்தை கொடுத்தாரோ அதேபோல விஜய்க்கும் ஹிட் கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

லியோவை மிஞ்சும் தளபதி 68!.. விஜய்யுடன் இணைந்து நடிக்க போகும் 90ஸ் பேவரைட் ஹீரோஸ் | Prashanth And Prabhu Deva In Thalapathy 68

நடிகை ஜெயலலிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

நடிகை ஜெயலலிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

90ஸ் பேவரைட் ஹீரோஸ்

இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்யுடன் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோ பிரஷாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிரபு தேவாவும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.   

லியோவை மிஞ்சும் தளபதி 68!.. விஜய்யுடன் இணைந்து நடிக்க போகும் 90ஸ் பேவரைட் ஹீரோஸ் | Prashanth And Prabhu Deva In Thalapathy 68

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US