KGF 2 பட இயக்குனர் அடுத்த படம் யாருடன் தெரியுமா?- வெறித்தனமாக வந்த ஃபஸ்ட் லுக்

Yathrika
in திரைப்படம்Report this article
கன்னட சிளிமாவில் படு மாஸாக தயாராகி கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் KGF 2. இப்படம் வெளியாகி இந்திய சினிமா ரசிகர்களை பட பெயரை புலம்பவே வைத்துவிட்டது.
அந்த அளவிற்கு படம் செம மாஸாக இருக்க பல மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியனது. தற்போது படம் ரூ. 1000 கோடிக்கு மேலாக வசூல் சாதனை செய்து வருகிறது.
இப்போதும் பல இடங்களில் படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.
பிரஷாந்த் நீல்
இப்படத்தை இயக்கி முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார் பிரஷாந்த் நீல். அவர் அடுத்து யாரை இயக்க இருக்கிறார், எப்படிபட்ட படமாக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் ஒரு மாஸ் அறிவிப்பு வந்துள்ளது. அதாவது பிரஷாந்த் நீல் அடுத்து தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகர் ஜுனியர் என்.டி.ஆருடன் தான் கூட்டணி அமைக்கிறாராம்.
படத்திற்கான ஃபஸ்ட் லுக் இன்று ஜுனியர் என்.டி.ஆர் பிறந்தநாளில் வெளியாகியுள்ளது.
??? ???? ???? ???? ?? ????? ??????????? ?? ??? ??? ?????? ?? ?????!
— Prashanth Neel (@prashanth_neel) May 20, 2022
??? ????.... ??? ????? .....
??? ?????????? ??? ??? ?????....@tarak9999 @MythriOfficial @NTRArtsOfficial pic.twitter.com/NNSw3O9zU6
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா- எப்போது தெரியுமா?