KGF 3-ல் இருந்து இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியேறுகிறாரா..ஷாக்கிங் தகவல்

By Kathick Dec 08, 2023 04:00 AM GMT
Report

KGF

உலகளவில் கொண்டாடப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஒன்று KGF. முதல் பாகம் லேட் பிக்கப் ஆகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் கண்டிப்பாக KGF படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் நாள் பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருந்தனர்.

KGF 3-ல் இருந்து இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியேறுகிறாரா..ஷாக்கிங் தகவல் | Prashanth Neel Out Of Kgf 3

வெறித்தமான கதைக்களத்தில் உருவாகி, சென்டிமெண்டான திரைக்கதையில் மக்கள் மனதில் இடம்பிடித்தது KGF 2. இதன்மூலம் உலகளவில் மாபெரும் வெற்றியையும் தன்வசப்படுத்தியது.

மேலும் வசூலிலும் கூட ரூ. 1250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. KGF 2-வை தொடர்ந்து KGF 3 படம் எப்போது வெளியாகும் என தான் ரசிகர்களின் மனதில் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் 2023ல் அதிகம் வசூல் செய்த திரைப்படம்.. முதலிடத்தை பிடித்த முன்னணி ஹீரோ

தமிழ்நாட்டில் 2023ல் அதிகம் வசூல் செய்த திரைப்படம்.. முதலிடத்தை பிடித்த முன்னணி ஹீரோ

வெளியேறிய பிரஷாந்த் நீல்

KGF 3 கண்டிப்பாக வெளிவரும் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், அப்படத்தை இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்க போவதில்லை என தெரியவந்துள்ளது.

KGF 1 மற்றும் KGF 2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பிரஷாந்த் நீல் KGF 3 படத்தை இயக்கப்போவதில்லை என அவரே கூறியுள்ளார். ஆனால், KGF 3 படத்தின் ஹீரோ யாஷ் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

KGF 3-ல் இருந்து இயக்குனர் பிரஷாந்த் நீல் வெளியேறுகிறாரா..ஷாக்கிங் தகவல் | Prashanth Neel Out Of Kgf 3

பிரஷாந்த் நீல் KGF 3-ஐ விட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US