கர்நாடகாவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே துணிவு இத்தனை கோடி வசூலித்ததா?
அஜித்தின் துணிவு
தமிழக சினிமா ரசிகர்கள் இப்போது தலைகால் புரியாத அளவிற்கு பெரிய கொண்டாட்டத்தில் உள்ளனர்.
காரணம் தமிழகத்தின் பெரிய நடிகர்களான, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய்யின் துணிவு மற்றும் வாரிசு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.
துணிவு வங்கி கொள்ளை சம்பவத்தை மையமாக கொண்ட உருவாக, விஜய்யின் வாரிசு படம் குடும்பத்தை மையமாக கொண்டு தயாராகி இருக்கிறது.

கர்நாடக புக்கிங்
அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழகத்தை தாண்டி கர்நாடகாவிலும் நல்ல புக்கிங்கை செய்து வருகிறதாம். ப்ரீ புக்கிங்கில் படம் இதுவரை ரூ. 2.27 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
#Thunivu Pre-sales stands at ₹2.27 CR with 1 Lakh+ tickets sold in Karnataka (as of 7PM). Career best by miles despite smaller release compared to actor's previous movie!!
— Karnataka Talkies (@KA_Talkies) January 10, 2023
₹58L gross from 2am/3am shows alone ? pic.twitter.com/COWdwcSjff
#Thunivu - Career best ₹1.62 Crore pre-sales in Karnataka with 62,700+ Tickets sold. "Best Overall Occupancy among Sankaranti releases" ??
— Karnataka Talkies (@KA_Talkies) January 10, 2023
(538 Shows in Karnataka for Day 1 so far) pic.twitter.com/AOhJt7QPhc
பல லட்சம் செலவில் அஜித்தின் கட் அவுட்டிற்கு தயாராகும் மாலை- வைரலாகும் வீடியோ