பிரேமலு படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்!! இத்தனை கோடி வசூலா?

By Dhiviyarajan Feb 25, 2024 10:30 AM GMT
Report

பிரேமலு 

சமீபகாலமாக மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

வெறும் ஆக்ஷன், மசாலா,டூயட் என்று இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சராசரி வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வைத்து படம் எடுப்பதால் அந்த படங்கள் நமக்கு ஈசியாக கனெக்ட் செய்ய முடிகிறது.

மலையத்தில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் கொடுத்தவர் தான் கிரிஷ் ஏ.டி. சமீபத்தில் இவர் இயக்கத்தில் பிரேமலு என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில் நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரேமலு படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்!! இத்தனை கோடி வசூலா? | Preamlu Movie Box Office Report

வசூல்

நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கு கேரளாவில் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரேமலு திரைப்படம் உலக அளவில் ரூபாய் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

பிரேமலு படத்தை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்!! இத்தனை கோடி வசூலா? | Preamlu Movie Box Office Report

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US