வசூல் சாதனை படைத்து வரும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ்.. வேற லெவல்
By Kathick
ப்ரின்ஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளிவந்த படம் ப்ரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இப்படத்தை இயக்கியிருந்தார்.
முதல் முறையாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ப்ரின்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஒரு வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ப்ரின்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
எதுவும் சரியாக இல்லை...இனி மும்பை இந்தியன்ஸூக்கு விளையாட மாட்டேன் - ரோகித் ஓபன் டாக் ! IBC Tamilnadu
ஹோட்டலில் 2 பேருடன் உல்லாசமாய் இருந்த மனைவி; ரூமுக்குள் கணவர் செய்த சம்பவம் - VIRAL VIDEO! IBC Tamilnadu
எலும்புகள் உடைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி சிறுமி மரணம்! காதலியுடன் கைதான தந்தை..அதிர்ச்சி பின்னணி News Lankasri
5 வருடங்களுக்கு தேட வேண்டாம்.. தவறான முடிவு எடுக்க மாட்டேன் என நீட் தேர்வு எழுதிய மாணவர் மாயம் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US