ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாதா! வேறு எப்போது ரிலீஸ் தெரியுமா? தேதியுடன் இதோ
ப்ரின்ஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ப்ரின்ஸ்.
டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் ரூ. 100 கோடிளவில் வசூலை குவித்து சாதனை படைத்த நிலையில் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது.

தேதி மாற்றம்
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி யூடியூப்பில் மில்லயன் கணக்கில் பார்வைகளை குவித்து வருகிறது. மேலும் இப்படம் ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது அப்படத்தின் ரீலிஸில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆம், தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 21 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என இயக்குநர் அனுதீப் தகவல் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் எப்படியொரு மிக பெரிய சாதனையை படைத்தது தனுஷ் மட்டுமே
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri