தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் இப்படியொரு மிக பெரிய சாதனையை படைத்தது தனுஷ் மட்டுமே !
தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம், தனுஷின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக OTT-ல் வெளியாகிய நிலையில் திருச்சிற்றம்பலம் தான் பல வருடங்களுக்கு பிறகு நேரடியாக திரையரங்கில் வெளியானது.
மாபெரும் வரவேற்பை பெற்ற திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. அப்படத்தை தொடர்ந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நானே வருவேன் வெளியாக இருக்கிறது.

சாதனை
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் தனுஷ் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு 11 மில்லயன் வரை பாலோவர்ஸ் குவிந்துள்ளனர். இத்தனை மில்லயன் ஃபாலோவர்களை வைத்துள்ள முதல் தமிழ் நடிகர் தனுஷ் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நஷ்டத்தில் முடிவுக்கு வரும் நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம்
ஒரே ஒப்பந்தத்தில் சொத்து மதிப்பு ரூ.60,510 கோடி உயர்வு., டிக்-டொக் பிரபலத்தை நம்பி முதலீட்டாளர்கள் இழப்பு News Lankasri
10 ஓவர்களில் 114 ஓட்டங்கள் குவித்த மே.தீ! 118 ஓட்டங்கள் விளாசியும் தென் ஆப்பிரிக்கா தோல்வி News Lankasri