நடிகர் பிரித்விராஜின் அண்ணண் இவர் தானா? அவரும் பிரபல நடிகர்..

By Dhiviyarajan Apr 13, 2024 05:24 AM GMT
Report

பிரித்விராஜ் சுகுமாரன்.

நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் 2005 ம் ஆண்டு வெளியான கானா கண்டேன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே ரூ 100 கோடி வசூல் செய்து சாதனையை படைத்தது.

மேலும் கடந்த 10 தேதி வெளிவந்த Bade Miyan Chote Miyan படத்தில் பிரித்விராஜ் வில்லனாக நடித்திருந்தார்.  இப்படத்தை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்

நடிகர் பிரித்விராஜின் அண்ணண் இவர் தானா? அவரும் பிரபல நடிகர்.. | Prithviraj Brother Photo Get Viral

புகைப்படங்கள்

இந்நிலையில், நடிகர் பிரித்விராஜின் அண்ணனும் பிரபல நடிகர் என்று எத்தனை பேருக்கு தெரியும். ஆம், பிரித்விராஜின் அண்ணன் இந்திரஜித் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சர்வம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதோ புகைப்படங்கள்.. 

நடிகர் பிரித்விராஜின் அண்ணண் இவர் தானா? அவரும் பிரபல நடிகர்.. | Prithviraj Brother Photo Get Viral

நடிகர் பிரித்விராஜின் அண்ணண் இவர் தானா? அவரும் பிரபல நடிகர்.. | Prithviraj Brother Photo Get Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US