லியோ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ பாருங்க

By Dhiviyarajan Oct 27, 2023 07:20 AM GMT
Report

லியோ 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்பில் ஐந்து மொழிகளில் வெளியானது.

இதில் விஜய்-க்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி, பிக் பாஸ் ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது லியோ படம் ரூ 461 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

லியோ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ பாருங்க | Priya Anand Salary Details For Leo Movie

வெங்கட் பிரபுவை தொடர்ந்து விஜய் அடுத்த பட இயக்குனர் இவரா?- கசியும் தகவல்

வெங்கட் பிரபுவை தொடர்ந்து விஜய் அடுத்த பட இயக்குனர் இவரா?- கசியும் தகவல்

சம்பளம் 

இந்நிலையில் லியோ படத்தில் பிரியா ஆனந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர், இப்படத்திற்காக ரூ 50 லட்சம் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.  

லியோ படத்தில் நடிக்க பிரியா ஆனந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?..இதோ பாருங்க | Priya Anand Salary Details For Leo Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US