காதல் கணவர் அட்லீக்கு முத்தம் கொடுக்கும் பிரியா அட்லீ.. அழகிய ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம்

By Kathick Aug 29, 2022 07:10 AM GMT
Report

அட்லீ

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.

இதன்பின் இவர் இயக்கத்தில் வெளிவந்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

காதல் கணவர் அட்லீக்கு முத்தம் கொடுக்கும் பிரியா அட்லீ.. அழகிய ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம் | Priya Atlee Kissed Her Husband Atlee Lovely Photo

இதை தொடர்ந்து தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இயக்குனர் அட்லீ கடந்த 2014ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிரியா சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொமான்டிக் புகைப்படம்

இந்நிலையில், தனது காதல் கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பிரியா அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

காதல் கணவர் அட்லீக்கு முத்தம் கொடுக்கும் பிரியா அட்லீ.. அழகிய ஜோடியின் ரொமான்டிக் புகைப்படம் | Priya Atlee Kissed Her Husband Atlee Lovely Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US