பொது இடத்தில் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி! யாருடன் தெரியுமா?
பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்களில் ஒருவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் 2017 -ம் ஆண்டு வெளியான மேயாதா மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் ருத்ரன், பத்து தல என இரு படங்கள் வெளியானது. இந்த இரண்டு படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
வீடியோ
இவர் சினிமா வாழ்க்கையை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை மற்றும் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது பிரியா பவானி தனது காதலர் ராஜவேலுவுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ.
நான் நிறைய பேருக்கு முத்தம் கொடுத்திருக்கேன்!.. நாக சைதன்யா பேட்டி