பத்து தல படத்திற்காக பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம்! இவ்வளவுதானா?

By Parthiban.A Mar 25, 2023 02:30 PM GMT
Report

 பத்து தல

சிம்பு நடிப்பில் பத்து தல படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. லாக்டவுன் காரணமாக அதிகம் தாமதமான இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக பத்து தல இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.

பத்து தல படத்திற்காக பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம்! இவ்வளவுதானா? | Priya Bhavani Shankar Salary For Pathu Thala

பிரியா பவானி ஷங்கர் சம்பளம்

தற்போது பத்து தல படத்திற்காக பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

70 லட்சம் ருபாய் தான் அவருக்கு சம்பளமாக தரப்பட்டு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பே ஒப்பந்தமான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

பத்து தல படத்திற்காக பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம்! இவ்வளவுதானா? | Priya Bhavani Shankar Salary For Pathu Thala

என் காதுபடவே இப்படி பேசுனாங்க.. நடிகை வாணி போஜன் சந்தித்த இன்சல்ட் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US