அந்தரத்தில் அலறிய பிரியா பவானி ஷங்கர்! வைரலாகும் வீடியோ
பிரியா பவானி ஷங்கர் தான் ஸ்கைடைவிங் செய்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
காதலர் உடன் ட்ரிப்
நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது தனது காதலர் உடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரிப் சென்றிருக்கிறார். அவர் பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்விஸ் என பல நாடுகளில் எடுத்த புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அந்த போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் அதிகம் லைக்குகள் குவிந்து வருகிறது.

ஸ்கை டைவிங் செய்த பிரியா பவானி
இந்நிலையில் அவரது காதலர் வற்புறுத்தியதால் பிரியா பவானி ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவிங் செய்ய நடிகை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
முதலில் பயம் இருந்தாலும், இறுதியில் தரையிறங்கிய பிறகு.. 'இது சிறந்த அனுபவம்' என அந்த வீடியோவில் பிரியா தெரிவித்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் மொத்த கடனையும் ஏற்றுக்கொண்ட பிரபல நிறுவனம்! கைமாறாக அவர் செய்யும் விஷயம்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan