தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா?
திவ்யதர்ஷினி
தமிழ் சின்னத்திரையில் நடிகர்களை தாண்டி தொகுப்பாளர்கள் மிகவும் பிரபலமாக உள்ளார்கள். அதில் விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் மக்களிடம் நல்ல ரீச் பெற்று பெரிய இடத்தில் உள்ளார்கள்.
தொகுப்பாளர்கள் என்றால் முதலில் இந்த தொலைக்காட்சியில் பணிபுரிந்தவர்கள் தான் நியாபகம் வருவார்கள்.
அப்படி விஜய்யில் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் தான் திவ்யதர்ஷினி.
மறுமணம்
இவருக்கு விரைவில் மறுமணம் நடக்க இருப்பதாகவும் கேரளாவில் வசிக்கும் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்கிறார் என்றும் செய்திகள் வந்தன. இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில் டிடியின் அக்காவும், நடிகையுமான பிரியதர்ஷினியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், எனக்கு தெரியவில்லை, இதுகுறித்து டிடியிடம் கேட்டால் எனக்கே யார் என்று தெரியவில்லையே என கூலாக கூறியுள்ளாராம்.
இதுபோன்ற வதந்திகள் வருவது வழக்கம், பழகிவிட்டது என கூறி இருக்கிறார்.
சிகிச்சை முடிந்து விஜய் ஆண்டனி போட்ட பதிவு..என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
