தொகுப்பாளினி டிடி அக்காவிற்கு இவ்வளவு பெரிய மகனா.. முதல் முறையாக வெளிவந்த குடும்ப புகைப்படம்

By Kathick Oct 25, 2022 11:40 AM GMT
Report

திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவருடைய அக்கா பிரியதர்ஷினி.

இவர் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி சில சீரியல்களிலும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

தொகுப்பாளினி டிடி அக்காவிற்கு இவ்வளவு பெரிய மகனா.. முதல் முறையாக வெளிவந்த குடும்ப புகைப்படம் | Priyadharshini Son Photo Shocks Everyone

பிரியதர்ஷினிக்கும், ரமணா கிஷோர் என்பவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

பிரியதர்ஷினியின் மகன்

இந்நிலையில், தனது கணவர் மற்றும் மகனுடன் பிரியதர்ஷினி எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

தொகுப்பாளினி டிடி அக்காவிற்கு இவ்வளவு பெரிய மகனா.. முதல் முறையாக வெளிவந்த குடும்ப புகைப்படம் | Priyadharshini Son Photo Shocks Everyone

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US