நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த 140 கேரட் வைர நெக்லஸ்.... எத்தனை கோடி தெரியுமா, அம்மாடியோவ்
பிரியங்கா சோப்ரா
பாலிவுட் சினிமாவில் நாயகியாக களமிறங்கி ஜெயித்து பின் அப்படியே ஹாலிவுட் சென்று சாதனை புரிந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
2000ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டியின் டைட்டிலை வென்றவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் நடித்திருப்பார்.
முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிரியங்கா சோப்ரா வளர இதனால் பல பிரச்சனைகளை அவர் சந்தித்தார். இதனால் பாலிவுட் சினிமாவை வெறுத்தவர் ஹாலிவுட் பக்கம் சென்றவர் இப்போது கலக்கி வருகிறார்.
வைர நெக்லஸ்
எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் வித்தியாசமாக உடை அணிந்து மக்களை கவரும் பிரியங்கா சோப்ரா இப்போது ஒரு விஷயத்திற்காக வைரலாகி வருகிறார்.
சமீபத்தில் பல்கரி ஜுவல்லர்ஸின் 140வது ஆண்டு விழா ரோம் நகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 140 கேரட் வைர நகையை அணிந்து வந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இந்த வைர நகையின் விலை இந்திய மதிப்பில் ரூ. 358 கோடி என கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
