கனடாவில் நடுரோட்டில் செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி பிரியங்கா- வீடியோவுடன் இதோ

Priyanka Deshpande
By Yathrika 3 மாதங்கள் முன்

தொகுப்பாளினி பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் அறிமுகம் இல்லாதவராக தனது வேலையை தொடங்கி இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருப்பவர். இந்த தொலைக்காட்சியில் இவர் இல்லாத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்.

தன்னை யார் கலாய்த்தாலும் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை இவர் நடத்துவதே ஒரு ப்ளஸ்ஸான விஷயம். 

கனடாவில் நடுரோட்டில் செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி பிரியங்கா- வீடியோவுடன் இதோ | Priyanka Deshpande Dance Moves Video Goes Viral

கனடாவில் போட்ட ஆட்டம்

தொலைக்காட்சியில் இருந்து வெளிநாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் செல்வது வழக்கம். அப்படி நிறைய பிரபலங்கள் ஊர் ஊராக சுற்றியிருக்கிறார்கள்.

இப்போது பிரியங்கா தனிப்பட்ட முறையில் கனடா சென்றாரா அல்லது தொலைக்காட்சி மூலம் பயணமா என்பது தெரியவில்லை.

அவர் நடுரோட்டில் செம கனடாவில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்கள்,

நடிகரும், இயக்குனருமான மனோபாலா பிறந்து, வளர்ந்த சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே பெரிய வீடு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US