கனடாவில் நடுரோட்டில் செம ஆட்டம் போட்ட தொகுப்பாளினி பிரியங்கா- வீடியோவுடன் இதோ
தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் அறிமுகம் இல்லாதவராக தனது வேலையை தொடங்கி இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருப்பவர். இந்த தொலைக்காட்சியில் இவர் இல்லாத நிகழ்ச்சி இல்லை என்று சொல்லும் அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்.
தன்னை யார் கலாய்த்தாலும் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை இவர் நடத்துவதே ஒரு ப்ளஸ்ஸான விஷயம்.
கனடாவில் போட்ட ஆட்டம்
தொலைக்காட்சியில் இருந்து வெளிநாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் செல்வது வழக்கம். அப்படி நிறைய பிரபலங்கள் ஊர் ஊராக சுற்றியிருக்கிறார்கள்.
இப்போது பிரியங்கா தனிப்பட்ட முறையில் கனடா சென்றாரா அல்லது தொலைக்காட்சி மூலம் பயணமா என்பது தெரியவில்லை.
அவர் நடுரோட்டில் செம கனடாவில் குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
நடிகரும், இயக்குனருமான மனோபாலா பிறந்து, வளர்ந்த சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே பெரிய வீடு

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
