சகோதரன் குழந்தையுடன் கியூட்டான புகைப்படம் எடுத்த தொகுப்பாளினி பிரியங்கா- செம கியூட்
தொகுப்பாளினி பிரியங்கா
தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினி என்று கூறினால் நியாபகம் வரும் சில பிரபலங்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர் விஜய் தொலைக்காட்சிக்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி இப்போது டாப் தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.
விஜய்யில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி இருந்தார்.

கியூட் புகைப்படம்
அண்மையில் அவரின் சகோதரருக்கு குழந்தை பிறந்தது, அந்த மகிழ்ச்சி செய்தியை அவரே நிறைய புகைப்படங்களுடன் அறிவித்திருந்தார்.
தற்போது குழந்தையுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை ஷேர் செய்த பிரியங்கா நிறைய மன வலி இருந்தாலும் இவனை பார்த்ததும் அது எல்லாம் மறைந்து போய்விட்டது, எனது உலகம் இவன்தான் என பதிவு செய்துள்ளார்.
After a hectic week, nariya manavali and thala vali seeing this bundle of joy ??Elaam kavalai odi pochu.?
— Priyanka Deshpande (@Priyanka2804) September 13, 2022
My world. ❤️
Iha podhum Enaku??❤️ pic.twitter.com/0ahvAWAeja
ஹைதராபாத்தில் இருக்கும் குக் வித் கோமாளி புகழ் கனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ