இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க
இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா
சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. அண்மையில் கூட, இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று கேட்டு, தளபதி விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்களால் வைரலானது.
அந்த வகையில், தற்போது சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆம், இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தற்போது சின்னத்திரையை கலக்கிக்கொண்டிருக்கும் ஒரு முன்னணி நட்சத்திரம்.

இதோ பாருங்க
அவர் வேறு யாருமில்லை, நம்ம விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தான். ஆம், விஜய் டிவியின் அடையாளங்களில் ஒருவரான தொகுப்பாளினி பிரியங்கா தனது அப்பாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

பிரியங்கா ஒல்லி பெல்லி நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மா.கா.பாவுடன் கைகோர்த்தார்.
இந்த இருவரின் நகைச்சுவை ரசிகர்களை மேலும் கவர்ந்தது. சூப்பர் சிங்கர் மட்டுமின்றி ஸ்டார்ட் ம்யூசிக், தி வால், பிபி ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா.

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளார் தெரியுமா?- மாஸ் காட்டிய நடிகர்
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri