தனது மருமகளுடன் தொகுப்பாளினி பிரியங்கா.. வெளிவந்த அழகிய புகைப்படம்
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் 10 ஆண்டுகளை தொகுப்பாளினியாக நிறைவு செய்துள்ள பிரியங்காவிற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மருமகளுடன் பிரியங்கா
தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு சில மாதங்களுக்கு முன் மகள் பிறந்தார்.
தான் அத்தையான மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் விதமாக குழந்தையுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டார் பிரியங்கா.
இந்நிலையில், தற்போது தனது மருமளுடன் இருக்கும் அழகிய லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் ' இந்த அழகிய முகத்தை காண தான் திரும்ப வந்துருகிறேன் ' என்று கூறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..