துளி கூட மேக்கப் போடாமல் தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோ.. இதோ பாருங்க

By Kathick Jan 01, 2023 04:00 AM GMT
Report

பிரியங்கா தேஷ்பாண்டே

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 9 மற்றும் Oo Solriya Oo Oohm Solriya ஆகிய நிகழ்ச்சிகளை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

துளி கூட மேக்கப் போடாமல் தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோ.. இதோ பாருங்க | Priyanka Deshpande Without Makeup Video

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் வெளியிடுவார்.

மேக்கப் போடாமல்

அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு #byebye2022 என குறிப்பிட்டு 2023 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், உறங்குவது தான் All Time Solution என்றும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..

துணிவு படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US