சிவகார்த்திகேயன் பட நடிகை பிரியங்கா மோகனா இது.. Bed ரூம் சீன், நடிகருடன் நெருக்கமான காட்சியில் இப்படியெல்லாம் நடித்துள்ளாரா

By Kathick Dec 26, 2023 06:03 AM GMT
Report

பிரியங்கா மோகன்

தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரியங்கா மோகன். இதன்பின் தமிழுக்கு வந்த பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

சிவகார்த்திகேயன் பட நடிகை பிரியங்கா மோகனா இது.. Bed ரூம் சீன், நடிகருடன் நெருக்கமான காட்சியில் இப்படியெல்லாம் நடித்துள்ளாரா | Priyanka Mohan Intimate Acting In Tik Tok

இதை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது கேப்டன் மில்லர் மற்றும் பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஹீரோயின் ஆன பிக் பாஸ் பூர்ணிமா ரவி.. வெளியான படத்தின் போஸ்டர் இதோ

ஹீரோயின் ஆன பிக் பாஸ் பூர்ணிமா ரவி.. வெளியான படத்தின் போஸ்டர் இதோ

இந்த இரு திரைப்படங்கள் மட்டுமின்றி இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமும் ரிலீஸுக்கு காத்துருக்கிறது. டிக் டாக் என தலைப்பிட்டுள்ள இப்படத்தில் சினிமாவிற்கு வந்த புதிதில் நடித்துள்ளார் பிரியங்கா மோகன்.

நெருக்கமான காட்சியில் பிரியங்கா மோகன்

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில் பிரியங்கா மோகன் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் பட நடிகை பிரியங்கா மோகனா இது.. Bed ரூம் சீன், நடிகருடன் நெருக்கமான காட்சியில் இப்படியெல்லாம் நடித்துள்ளாரா | Priyanka Mohan Intimate Acting In Tik Tok

இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன், Bed ரூம் சீன் மற்றும் நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி நம்ம பிரியங்கா மோகனா இது என கேட்டு வருகிறார்கள். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US